Skip to product information
மின்மினிகளின் கனவுக்காலம்
Sale price
Rs. 170.00
Regular price
Rs. 190.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
மே -18
மரபிலிருந்துத் தன்னை உடைத்துக் கொண்டு புதிய ஆற்றல்களை தனக்குள் இணைத்துக் கொண்டதாய் நவீனத்துவம் என்ற பெயருக்கு உகந்ததாய் இவரது நாவல் இருக்கிறது. முருகன் தன்னை உடைத்து தனக்குள் தன் மூதாதையரை, தன் மரபைக் கண்டு வீரியம் மிக்கதோர் மொழியில் கதை சொல்கிறார்.
எத்தனையோ படைப்புகளுக்குள் வரலாராய், மரபாய் வந்திருக்கிற அந்தக் 'கிழவன்' இவரது நாவலிலும் தனித்துவமான அழகோடு இயங்குகிறான். ஆழ்ந்து பன்முகப் பொருள் கண்டுபிடிக்க வேண்டிய நாவல் என்பதில் ஐயமில்லை.
கோவை ஞானி
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1-2 Days Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location