Skip to product information
பத்துப் பாத்திரங்கள்
Sale price
Rs. 88.00
Regular price
Rs. 110.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
2023
குறுநாவல் எனும் வடிவம் எத்தனை தூரம் சவாலானது என்று ஒரு பக்கம் பேசும்போது, அதனையே லாகவமாகக் கையாண்டிருப்பது சுரேஷ் பிரதீப்பின் ஆளுமையைக் காட்டுகிறது. ஒரு நாளில் நாம் கடக்கின்ற பத்து பாத்திரங்கள் வழி பசி, காமம், மொழி, தத்துவங்கள், மரணம், காமம் என விசாரணை செய்யும் சுரேஷ் பிரதீப்பின் நுணுக்கமான படைப்பு இது.
66 "மகிழ்வான நிறைவான வாழ்க்கை வாழ்கிறவர்களுக்கு அடுத்தவர்களைப் பற்றிய எண்ணமே இருக்காதா?" இப்படியான வெவ்வேறு தருணங்களில் எழும் கேள்விகள் நம்மையும் கூட்டு சேர்த்துக் கொள்வதை கதை சொல்லி அறிந்தே இப்படைப்பை எழுதியிருக்கிறார்.
...நூலிலிருந்து