பொன்னி
Yaavarum Publishers
பாகம் 1 : இரணியசேனை
மலேசிய ரப்பர் தோட்டங்கள், பர்மாவின் அகதிகள், மலையகத்தின் தேயிலைத் தோட்ட அடிமைகள், மரண ரயில் பாதைகள் என்று உயிரைக் கொடுத்த பல்லாயிரம் தமிழர்களுடைய வரலாற்றின் கருப்பு பக்கங்கள் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. ஆனால் அனைத்திலும் விடுபட்டுப் போன ஓர் இருண்ட சரித்திரம் உண்டு.
15ஆம் நூற்றாண்டு வரை உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான இந்தியாவில் தங்கம் யாரால் எப்படி வெட்டி எடுக்கப்பட்டது? அவர்களைக் குறித்து ஏன் இலக்கியங்கள் பாடவில்லை?
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அப்படி அடிமைகளைப் போல் நடத்தப்பட்டு மண்ணுக்கடியில் போன தமிழர்களின் குரல்களை இந்த நாவல் சத்தமாகப் பதிவு செய்கிறது. ஆனால் அவர்களுக்கு முன்பாக யார்?
முற்காலச் சோழர் காலத்தில் தொடங்கி, பிரித்தானிய காலம், தற்காலத்தின் கார்ப்பரேட் யுகம் வரை நீளும் தங்கத்தின் பாய்ச்சலையும் அது பலிகொண்ட மனிதர்களையும் இந்த நாவல் பேசுகிறது.
கேஜிஎப் போன்ற படங்களுக்கு முன்பே வெளிவந்த இந்த நாவலில் அந்தத் திரைப்படங்களுக்குத் தேவையான அடிநாதம் இருப்பதை வாசகர்கள் உணர முடியும்.
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1 Day Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-3 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location