Skip to product information
தோடயம்
Sale price
Rs. 126.00
Regular price
Rs. 140.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
நிலத்தில் காலூன்றி நிற்பதில் தன்னை தகவமைத்துக்கொள்ளும் பொருளியல் அம்சங்களைக் கோரிப்பெறுபவராகவும் அதற்கான மொழியை எந்த தந்திரத்தையும் எந்தப் பூடகத் தன்மையையும் முன்வைக்காமல் எதிர்கொண்டு பல நூற்றாண்டு கவனிப்பின்மையைத் தூண்டுபவராகவும் இக்கவிதைகளை நமக்குத் தருகிறார் பிரியதர்ஷினி.
-யவனிகா ஸ்ரீராம்
சொற்களை வைத்து ஆடும் ஆட்டக்களமாக கவிதைகள் மாறிக்கொண்டிருக்கும் பொழுதில் ஆழமான கவிதைத் தனத்துடன் சொற்களின் தீராத வேட்கையின் முப்பரிமாணத்தின் கனம் குறையாத வசீகரத்துடனும் அதன் மீதான ஈர்ப்புகளை ஏற்படுத்தும் படிமங்களையும் மந்திரத் தன்மைகளையும் அறிவியல் யதார்த்தங்களையும் கோபத்தின் விதை புதைந்த கனிகளையும் கவிதைகளாகத் தந்திருக்கிறார் பிரியதர்ஷினி.
-யாழன் ஆதி
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1-2 Days Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location