வையாசி 19

வையாசி 19

Sale price  Rs. 690.00 Regular price  Rs. 790.00
Skip to product information
வையாசி 19

வையாசி 19

Sale price  Rs. 690.00 Regular price  Rs. 790.00
Publisher

Yaavarum Publishers

Published Year: 2016

இன்பா சுப்ரமணியன்


கடல் கடந்து தன வாணிகம் செய்யப்போன நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வாழ்க்கைச் செழிப்பையும், இடர்பாடுகளையும் விவரிக்கிறது இந்த நாவல். இதுவரைக்கும் இத்தனை விரிவாக அவர்களது வாழ்க்கையை வேறு எவராலும் பேசப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.                    (….நாஞ்சில் நாடன்)


இந்நாவல், 1920ல் துவங்கி, 1945ல் முடிகிறது. இந்தியாவிலும், மலேஷியாவிலும், இந்த நாவலின் கதை நடைபெறுகிறது. அன்றைய கால கட்டத்தில், பெண்கள் கடல் தாண்டிச் செல்வதில்லை. அத்தகைய சூழலில், கணவனை இழந்த பெண், கடல் தாண்டி மலேஷியா சென்று, அவள் சந்திக்கும் வாழ்க்கை, அதில் அவளைக் கடக்கும் ஜப்பானிய யுத்தம் என விரிகிறது. முக்கியமான ஆவணங்களின் தொகுப்பாக வந்துள்ள முக்கிய நூல்.

தினமலர்


You may also like